Idhayam Matrimony
முகப்பு

காலிப்ளவர் 65

Cooking time in minutes: 
20
Ingredients: 

காலிப்ளவர் 65 செய்யத் தேவையான பொருள்கள்;

  1. காலிப்ளவர் – ½.
  2. சோளமாவு - 2 ஸ்பூன்.
  3. அரிசிமாவு - 2 ஸ்பூன்.
  4. சிக்கன் மசாலா தூள் - 3 ஸ்பூன்.
  5. தயிர் - 4 ஸ்பூன்.
  6. ரீபைன்ட் ஆயில் 1/2 லிட்டர்.
  7. உப்பு -  தேவையான அளவு .
Method: 

செய்முறை ;

  1. 1/2 காலிப்ளவரை எடுத்து அதனை சூடு நீரில் சுத்தம் செய்து  ஒரு பாத்திரத்தில்  எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் சோளமாவு 2 ஸ்பூன்,அரிசிமாவு 2 ஸ்பூன், சிக்கன் மசாலா தூள்  3 ஸ்பூன்,தயிர்  2  ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு  போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த காலிப்ளவரை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். 
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்
  6. சுவையான காலிப்ளவர் 65 ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago