Idhayam Matrimony
முகப்பு

கேரட் அல்வா

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

கேரட் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. கேரட் 1/4 கிலோ.
  2. பால் - 1/2 லிட்டர்.
  3. சர்க்கரை - 1/4 கிலோ.
  4. முந்திரி பருப்பு - 7.
  5. நெய் - 4 ஸ்பூன்.
  6. ஏலக்காய் -4.
  7. கேசரி பவுடர் - சிறிதளவு.
Method: 

 

கேரட் அல்வா செய்முறை:-

  1. 1/4 கிலோ கேரட்டை துருவி ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்
  2. அடுப்பில் பாத்திரம் வைத்து  1/2 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.
  3. 4 ஏலக்காய்யை எடுத்து அதை மிக்சியில் போட்டு  நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும் கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து 4 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  5. நெய் சூடானவுடன் 7 முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  6. வறுத்த முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. மீதமுள்ள நெயில் துருவி வைத்துள்ள கேரட்டை போட்டு வறுக்கவும்.
  8. நன்கு காய்ச்சிய 1/2 லிட்டர் பாலை ஊற்றி குறைவான தணலில் அடிபிடிக்காமல் கலந்து விடவும்.
  9. 1/4 கிலோ சர்க்கரையை போட்டு கிண்டி விடவும்.
  10. கேசரி பவுடர் சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
  11. தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.
  12. மிக்சியில்அரைத்து வைத்துள்ள ஏலக்காய்யை பொடியை போட்டு கிண்டி விடவும்.
  13. வறுத்து வைத்துள்ள  முந்திரி பருப்பை போட்டு இறக்கவும்.
  14. சுவையான கேரட் அல்வா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago