Idhayam Matrimony
முகப்பு

கொத்தமல்லி சிக்கன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

கொத்தமல்லி சிக்கன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. எலும்பு இல்லாத  கோழி கறி - 150 கிராம்.
  2. காஞ்ச மிளகாய் பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்.
  3. தைம் - 1 ஸ்பூன்.
  4. கருப்பு மிளகுத்தூள் - 1 ஸ்பூன்.
  5. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்.
  6. செலரி - 1 ஸ்பூன்.
  7. எலுமிச்சை பழ சாறு - 1/2 ஸ்பூன்.
  8. ஆலிவ் எண்ணெய் - 3 ஸ்பூன்.
  9. ஸ்டாக் வாட்டர் (காய்கறிகளை வேக வைத்த நீர்) - தேவையான அளவு.
  10. கொத்தமல்லி அரைத்த விழுதாக - 3 ஸ்பூன்.
  11. ப்ளாக் ஆலிவ் -  தேவையான அளவு.
  12. உப்பு -  தேவையான அளவு .

 

Method: 

 

செய்முறை ; 

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 150 கிராம் எலும்பு இல்லாத சிக்கனை போடவும்.
  2. இதனுடன் எலுமிச்சை பழ சாறு 1/2 ஸ்பூன், மிளகாய் தூள்  ஒரு ஸ்பூன், தைம் 1 ஸ்பூன், செலரி 1/4 ஸ்பூன், கொத்தமல்லி பொடியாக நறுக்கியது  1 ஸ்பூன், கருப்பு மிளகுத்தூள்  1/4 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் -1 1/2 ஸ்பூன், மற்றும் உப்பு  தேவையான அளவு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விட்டு 15 நிமிடம் உற வைக்க வேண்டும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன் உற்ற வேண்டும்.
  4.  எண்ணெய் சூடானவுடன் செலரி 1/4 ஸ்பூன் போடவும்.
  5. கொத்தமல்லி விழுது   3 ஸ்பூன் ஊற்றி கலந்து விடவும்.
  6. ஸ்டாக் வாட்டர்  - 1 டம்ளர் ஊற்றி கலந்து விடவும்.
  7. இதனுடன் மசால் கலந்து ஊற வைத்த 150 கிராம் சிக்கனை போட்டு கலந்து விட்டு குறைவான தணலில் 5 நிமிடம் வேக விடவும்.
  8. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 1/4 ஸ்பூன், தைம் 1/4 ஸ்பூன்,மற்றும் உப்பு  தேவையான அளவு போட்டு கலந்து விடவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து கடாய்யை இறக்கி கறியை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  10. சிறிதளவு கொத்தமல்லி தூவி,ப்ளாக் ஆலிவ்வை தேவையான அளவு வைத்து அலங்கரிக்கவும்.
  11. சுவையான கொத்தமல்லி சிக்கன் ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago