எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சிக்கன் போன்லெஸ் 65.
Cooking time in minutes:
20
Ingredients:
சிக்கன் போன்லெஸ் 65 செய்யத் தேவையான பொருள்கள்;
- எலும்பு இல்லாத கோழி கறி - 1/2 கிலோ.
- தந்தூரி சிக்கன் மசாலா தூள் - 4 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
- மிளகுத்தூள் 1/4 ஸ்பூன்.
- தயிர் - 4 ஸ்பூன்.
- ஆரஞ்சு ரெட் கலர் பொடி - சிறிதளவு.
- எலுமிச்சை பழ சாறு - 1 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 4 சிட்டிகை.
- இஞ்சி விழுது 1 ஸ்பூன்.
- பூண்டு விழுது 2 ஸ்பூன்.
- ரிபைன்ட் ஆயில் 500 மில்லி.
- உப்பு - தேவையான அளவு .
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ எலும்பு இல்லாத சிக்கனை போடவும்.
- இதனுடன் மஞ்சள் தூள் 4 சிட்டிகை, மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன், தந்தூரி சிக்கன் மசாலா தூள் 4 ஸ்பூன், தயிர் 4 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன்,ஆரஞ்சு ரெட் கலர் பொடி சிறிதளவு, மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், மற்றும் உப்பு தேவையான அளவு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விட்டு ஒரு மணி நேரம் உற வைக்க வேண்டும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி உற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்.
- நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- சுவையான சிக்கன் போன்லெஸ் 65 ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


