எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில்லி உருளைக்கிழங்கு
சில்லி உருளைக்கிழங்கு செய்யத்தேவையான பொருட்கள்.
- பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு -1/4 கிலோ.
- மிளகாய் வத்தல் - 10.
- பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- மைதா மாவு - 1/2 கப்.
- அரிசி மாவு -1 ஸ்பூன்.
- கான் பிளவர் மாவு -1 ஸ்பூன்.
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்.
- கரம் மசாலா -1 ஸ்பூன்.
- ரெட் சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
- சர்க்கரை - 1 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 6.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் -1.
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 ஸ்பூன்.
- உப்பு -தேவையான - அளவு.
செய்முறை ;--
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய 1/4 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பை போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- 10 நிமிடங்கள் கழித்து வேக வைத்த உருளைக்கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 மிளகாய் வத்தல்,பொடியாக நறுக்கிய 10 பல். பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- 5 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1/2 கப்,அரிசி மாவு ஒரு ஸ்பூன்,கான் பிளவர் மாவு ஒரு ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி வதக்கவும்.
- இதனுடன் கரம் மசாலா ஒரு ஸ்பூன்,ரெட் சில்லி சாஸ் 2 ஸ்பூன்,சர்க்கரை ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் 6,பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம்,பொடியாக நறுக்கிய 2 ஸ்பூன் வெங்காயத்தாள் மற்றும் பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சில்லி உருளைக்கிழங்கு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 4 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 20 hours ago |
-
பேச்சாளர் மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு விளக்கம்
07 Sep 2024சென்னை, ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.
-
இ-ஆபீஸ் வழியே தமிழக அரசு பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
07 Sep 2024சான் பிரான்சிஸ்கோ, அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.
-
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு எதிரொலி: ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது: * 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு * வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
07 Sep 2024சென்னை, அரசுப்பள்ளியில் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
-
பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
07 Sep 2024தஞ்சாவூர், ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு விவகாரத்தை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச
-
மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
07 Sep 2024சென்னை, வரும் 9-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
தமிழக வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம்: அமெரிக்காவில் வங்கி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
07 Sep 2024சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அத
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
07 Sep 2024சென்னை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு
07 Sep 2024ஈரோடு, நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
த.வெ.க. மாநாடு தேதி ? நடிகர் விஜய் இன்று அறிவிப்பு
07 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
07 Sep 2024சென்னை, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
07 Sep 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்று பாராலிம்பிக் நிறைவு விழா
07 Sep 2024மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
-
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
07 Sep 2024சென்னை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
வேலி தாண்டிய பாக். ஆடுகள்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வந்து புது பிரச்சனை
07 Sep 2024ஜெய்ப்பூர், வேலி தாண்டி, இந்திய எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லைப் பாதுகாப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.
-
நவ.1-முதல் படப்பிடிப்பு ரத்து என சினிமா தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு: பரிசீலனை செய்ய தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்
07 Sep 2024சென்னை, நவம்பர் 1-ம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தி உ
-
குரூப் 1 தேர்வு மூலச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
07 Sep 2024சென்னை, குரூப் 1 தேர்வு மூல சான்றிதழை வரும் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
வெள்ள ஆய்வின் போது திடீரென எதிரே வந்த ரயில் உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு
07 Sep 2024விஜயவாடா, பாலத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த போது ரயில் வர, பாதுகாவலர்களால் நூலிழையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்
-
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
07 Sep 2024திருப்பத்தூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
-
புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: உயர்கல்வி துறை தகவல்
07 Sep 2024சென்னை, தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை தெரிவித்
-
பாகிஸ்தானுடன் பேச வாய்ப்பை கிடையாது: காஷ்மீரில் அமித்ஷா பேச்சு
07 Sep 2024ஜம்மு, காஷ்மீரில் அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி: டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சம்
07 Sep 2024இம்பால், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டசபை தேர்தலுக்கு பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
07 Sep 2024ஜம்மு, சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதி: கேரள முதல்வர், டி.ஜி.பி.க்கு நடிகர் நிவின் பாலி புகார்
07 Sep 2024சென்னை, தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் நடந்துள்ளது.
-
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
07 Sep 2024பாரீஸ், டெல்லி திரும்பிய அவனி லெகரா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.