எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பாகற்காய் சூப்
Cooking time in minutes:
20
Ingredients:
பாகற்காய் சூப் செய்யத் தேவையான பொருள்கள்;
- நீளமா நறுக்கிய பாகற்காய் -2
- இஞ்சி - 1 துண்டு.
- மிளகு தூள் -1 ஸ்பூன்.
- எலுமிச்சம் பழம் 1.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;-
- அடுப்பில் கிடாய் வைத்து நீளமா நறுக்கிய 2 பாகற்காயை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு மூடி பாகற்காயை வேக விடவும்.
- 10 நிமிடம் ஆகி விட்டது,முடியை திறந்து பொடியாக நறுக்கிய இஞ்சியை போடவும்,இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு மேலும் 5 நிமிடம் மூடி போட்டு மூடி பாகற்காயை வேக விடவும்.
- 5 நிமிடம் ஆகி விட்டது,முடியை திறந்து 1 ஸ்பூன் மிளகுதூள் போட்டு கலந்து விடவும்.
- அடுப்பில் இருந்து பாகற்காய் சூப்பை இறக்கி எலுமிச்சம் பழ சாரை பிழிந்து விடவும்
- சுவையான பாகற்காய் சூப் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


