எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பாறை மீன் கருவாட்டு கூட்டு
Cooking time in minutes:
30
Ingredients:
பாறை மீன் கருவாட்டு கூட்டு செய்யத் தேவையான பொருள்கள்;
- பாறை மீன் கருவாடு - ¼ கிலோ.
- ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன்.
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்.
- கடுகு-உளுந்து - 1/4 டீஸ்பூன்.
- சீரகம் - 1/4 டீஸ்பூன்.
- சோம்பு - 1/4 டீஸ்பூன்.
- வெந்தையம் - 1/4 டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்.
- பொடியாக நறுக்கிய கருவேப்பிள்ளை - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்.
- உப்பு - சிறிதளவு.
- பூண்டு - 2 பல்.
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- மல்லித்தூள் 1/2 டீஸ்பூன்.
- சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்.
- சீரகதூள் - 1/2 டீஸ்பூன்.
- மல்லிஇழை - சிறிதளவு.
Method:
செய்முறை ;
- மிக்சி ஜாரில் தேங்காய் சில் இரண்டை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் சுத்தம் செய்த 1/4 கிலோ பாறை மீன் கருவாட்டை போட்டு லேசாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் நல்லெண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்து,1/4 டீஸ்பூன் சீரகம்,1/4 டீஸ்பூன் சோம்பு,1/4 டீஸ்பூன் வெந்தையம்,பொடியாக நறுக்கிய 2 பல் பூண்டு,சிறிதளவு கருவேப்பிள்ளை, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி,பொறித்து வைத்துள்ள கருவாடு,ஒரு ஸ்பூன் மிளகாய்தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1/2 டீஸ்பூன் மல்லித்தூள்,1/2 டீஸ்பூன் சோம்பு தூள்,1/2 டீஸ்பூன் சீரகதூள், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தேவையெனில் சிறிதளவு உப்பு போட்டு கிளறிவிடவும்.
- இதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு சிறிதளவு மல்லி இழையை தூவி மூடி போட்டு மூடி 10 நிமிடம் வேக விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பாறை மீன் கருவாட்டு கூட்டு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


