முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரட் பாப்கான்

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

பிரட் பாப்கான் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பிரட் துண்டுகள் - 10.
  2. சர்க்கரை - 200 கிராம்.
  3. பட்டர் - ஒரு ஸ்பூன்.
  4. பால் - 100 மில்லி
  5. பிரெஷ் கிரீம் - 25 கிராம்.
Method: 

 

செய்முறை ;--

  1. 10 பிரட் துண்டுகளை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு நன்றாக வறுக்கவும்
  3. அடுப்பில் கடாய் வைத்து 200 கிராம் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு கலந்து விடவும்.
  5. இதனுடன் பால் 100 மில்லி மற்றும் 25 கிராம் பிரெஷ் கிரீம் ஊற்றி கம்பி பதத்திற்கு வரும் வரை  நன்றாக கலந்து விடவும்.
  6. வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை இதில் போட்டு கலந்து விடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான பிரட் பாப்கான் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்