Idhayam Matrimony
முகப்பு

மிருதுவான சப்பாத்தி

Cooking time in minutes: 
30
Ingredients: 

மிருதுவான சப்பாத்தி,செய்யத் தேவையான பொருள்கள்;

  1. கோதுமை மாவு  1/2 கிலோ 
  2. உப்பு தேவையான அளவு 
  3. எண்ணெய் 10 ஸ்பூன்
Method: 

 

 

செய்முறை ;-

  1. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  2. நன்கு காய்ந்த உடன் 3 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  3. எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 1/2 கிலோ கோதுமை மாவு  போடவும்.
  5. தேவையான அளவு  உப்பு போடவும்.
  6. சூடு படுத்திய எண்ணெய்யை கோதுமைமாவில் உற்றி நன்கு கலந்து விடவும்.
  7. சிறிதளவு தண்ணீர் விட்டு மாவை பிசைந்து கொள்ளவும்.
  8. 2 நிமிடம் பிசைய வேண்டும்.
  9. கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
  10. ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு 20 நிமிடம் மூடி வைக்கவும்.
  11. இப்போது மாவு மிருதுவாக வந்து விட்டது.
  12. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
  13. தட்டிய மாவில் சிறிதளவு எண்ணெய் தடவி கொள்ளவும்.
  14. அதில் சிறிதளவு கோதுமை மாவை தூவி கொள்ளவும்.
  15. சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  16. தட்டியமாவை மேல் இருந்து சிறிதளவு  கீழ் புறமாகவும்,கீழ் இருந்து சிறிதளவு மேல் புறமாக மடித்து கொள்ளவும்.
  17. இப்போது வலது புறம் சிறிதளவும்,இடது புறம் சிறிதளவும் மடித்தால் மாவு சதுர வடிவில் மாவு கிடைக்கும்.
  18. மீண்டும் இதை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  19. அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடு படுத்தவும்.
  20. தவா காய்ந்ததும் சப்பாத்தியை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றவும்.முன்னும்,பின்னும் பிரவுன் கலர் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.  நல்லா வெந்திருச்சி எடுத்துலராம்.
  21. மிருதுவான சப்பாத்தி ரெடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago