எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
முட்டை பொடிமாஸ்
Cooking time in minutes:
15
Ingredients:
முட்டை பொடிமாஸ் செய்யத் தேவையான பொருள்கள்;
- முட்டை – 5.
- ரிபைன்ட் ஆயில் - 10 மில்லி.
- பொடியாக நறுக்கிய தக்காளி -1.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1.
- மிளகுத் தூள் – சிறிதளவு.
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - சிறிதளவு.
- கடுகு,உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்.
- .பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- அடுப்பில் கிடாய் வைத்து வைத்து சிறிதளவு ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் போட்டு வதக்கவும்.
- கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று,பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
- சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதில், 5 முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு ரிபைன்ட் ஆயில், மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் போட்டு குறைவான தணலில் நன்றாக வதக்கவும்.
- சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான முட்டை பொடிமாஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


