எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ரவா பொங்கல்
Cooking time in minutes:
20
Ingredients:
ரவா பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்.
- பாசி பருப்பு - 200 கிராம்.
- ரவை - ஒரு கப்.
- மஞ்சள் தூள் - சிறிதளவு.
- எண்ணெய் - 4 ஸ்பூன்.
- நெய் - 4 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
- சீரகம் - 2 ஸ்பூன்.
- மிளகு - 1 ஸ்பூன்.
- கறிவேப்பிலை - சிறிதளவு.
- பெருங்காயத் தூள் - சிறிதளவு.
- உப்பு –தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த 200 கிராம் பாசி பருப்பு,சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 6 நிமிடம் நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- எண்ணெய் மற்றும் நெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு இஞ்சி,சீரகம் 2 ஸ்பூன்,மிளகு ஒரு ஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ரவை ஒரு கப் மற்றும் சிறிதளவு பெருங்காயத் துளை போட்டு நன்றாக கலந்து விட்டு வேக வைத்த பாசி பருப்பையும் போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான ரவா பொங்கல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


