முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாத்தை வேட்டையாட நீருக்குள் சென்ற புலி | அடுத்த நடந்த தரமான சம்பவம் | அட்டகாச வீடியோ வைரல்...!

The video of a tiger going into the water to hunt a duck has gone viral. The tiger sneaks into the water to catch the duck and approaches the duck. Realizing that the tiger is coming, the duck suddenly goes under the water. The tiger is wondering where to find the duck. That duck travelled some distance away from the tiger under water and escaped. வாத்து ஒன்றை வேட்டையாடுவதற்காக நீருக்குள் சென்ற புலி ஒன்றின் வீடியோ தற்பொழுது வைரலாகியுள்ளது. வாத்தை பிடிக்க நீருக்குள் பதுங்கி பதுங்கி செல்லும் புலி, வாத்தை நெருங்குகிறது. புலி வருவதை உணர்ந்து கொண்ட வாத்து சட்டென நீருக்கடியில் சென்று விடுகிறது. வேட்டையாட வந்த புலி எங்கடா வாத்தை காணோம் என திகைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, புலியின் பின்புறம் சற்று தொலைவில் நீருக்குள்ளிருந்து வாத்து வெளியேறி தப்பித்து விடுகிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony