முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 12 ல் வெளியாகும் ஹரி ஹர வீர மல்லு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      சினிமா
Hari-Hara-Veera-Mallu 2025-

Source: provided

பவன் கல்யாண் நடிப்பில் தயாரிகி வரும் ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் பாபி தியோல், நிதி அகர்‌வால், சத்யராஜ், ஜிஷ்ணு செங்குப்தா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்: ஏ. தயாகர ராவ். மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார். தாமதங்கள், தடைகள் பல இருந்த போதிலும், அந்த தாமதங்களை எல்லாம் எதிர்கொண்டு ஒரு இயக்குநராக இருந்து ஒவ்வொரு துறையையும் கட்டமைத்து சீராக வழிநடத்தி சென்று ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனரான ஏ.எம். ஜோதி கிருஷ்ணா. ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகியவை மொத்தமாக சேர்ந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க வருகிறது ‘ஹரி ஹர வீர மல்லு’.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து