எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை , கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
2025 – 2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், தொழில் நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 – 2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர. நா. முருகானந்தம்,சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர். பிரதீப் யாதவ்தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், உயர் கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி, நிதித்துறைசெயலாளர் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையர் திஎ.சுந்தரவல்லி, தொழில் நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பெரிய பாய் என அழைப்பது பிடிக்கவில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்
20 May 2025சென்னை : சமூக வலைதளங்களில் ‘பெரிய பாய்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
-
ரூ 1000 கோடி குடியிருப்புகள் திட்டத்திற்கு அயோத்தி தாச பண்டிதர் பெயர் முதல்வர் ஸ்டாலின் வலைத்தள பதிவு
20 May 2025சென்னை, ரூ 1000 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிட மக்களுக்கான குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்திற்கு அயோத்தி தாச பண்டிதர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டால
-
பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அ.தி.மு.க. மாலை: இ.பி.எஸ். அறிக்கை
20 May 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசா
-
அரசு கலை கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு : அமைச்சர் கோவி. செழியன் தகவல்
20 May 2025சென்னை : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உய
-
எங்கள் பிரிவுக்கு 3-வது நபரே காரணம்: ஆர்த்தி குற்றச்சாட்டு
20 May 2025சென்னை : தங்களது பிரிவுக்கு 3-வது நபரே காரணம் என நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றம்: ராகுல் காந்தி பெருமிதம்
20 May 2025பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசு அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டு அனுபவம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
20 May 2025புதுடெல்லி : நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
தங்க நகைக்கடன்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் தங்க நகைக்கடன் பெறுவதற்கு புதிய விதிமுறைகள்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
20 May 2025டெல்லி : தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பேராசிரியரின் பணியிடை நீக்கம் ரத்து சரியே: உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
20 May 2025சென்னை : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
-
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வில்லை: தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு
20 May 2025சென்னை, வீ;ட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும்இல்லை. என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்-என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை
-
திருவிடை மருதூர் பாலியல் கொடுமையை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க. ஆர்ப்பா்டடம்: உதயகுமார் தலைமையில் 23 ம்தேதி நடக்கிறது
20 May 2025சென்னை, திருவிடை மருதூரில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாளை மறு நாள் தஞ்சாவூரில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2025
20 May 2025 -
நீட் தேர்வுக்கு பயந்து பலியாக வேண்டாம்: மாணவர்களுக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
20 May 2025சென்னை, : நீட் ரத்து நாடகத்திற்கு பலியாக வேண்டாம் என மாணவர்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
-
விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் : முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
20 May 2025திருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.70,000-க்கு கீழாக சரிவு
20 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ 360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கு
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை தொட்டது
20 May 2025மேட்டூர், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா: 257 பேருக்கு பாதிப்பு
20 May 2025புதுடில்லி : நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
-
மத்தியகிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாகிறது புதிய புயல் சின்னம்
20 May 2025சென்னை, மத்தியகிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு புகுதி (புயல் சின்னம்) என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக குறைப்பு
20 May 2025புதுடெல்லி : பா.ஜ.க.
-
கெளரவ விரிவுரையாளர் சம்பளம் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
20 May 2025சென்னை , கெளரவ விரிவுரையாளர்களுக்கு மே மாத சம்பளத்தை வழங்க மாட்டோம் என்று சொல்லக்கூடாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
-
விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் மார்கன்
20 May 2025விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியியாக உள்ளது.
-
சீமான் வசைபாடாத ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள்: அமைச்சர் சேகர்பாபு
20 May 2025சென்னை : சீமான் வசைபாடாத ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
20 May 2025சென்னை : பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஈரோடு, திருப்பூர் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
20 May 2025சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்
-
ஜூன் 12 ல் வெளியாகும் ஹரி ஹர வீர மல்லு
20 May 2025பவன் கல்யாண் நடிப்பில் தயாரிகி வரும் ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.