எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
புதுடெல்லி,அக்.18 - அருணாசலப்பிரதேசத்தில் மக்மோகன் எல்லைக் கோடு நெடுகிலும் சாலை அமைக்கும் இந்தியா வின் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சினையில் இறுதித் தீர்வுக்கு வருவதற்கு முன், தற்போதுள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் இந்தியா எந்தவொரு நடவடிக்கை யிலும் ஈடுபடாது என நம்புகிறோம் என்று சீனா கூறியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ நேற்றுமுன்தினம் செய்தியாளர் களிடம் கூறும்போது, "இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. சீனா – இந்தியா இடையிலான எல்லைப் பிரச்சினை காலனி ஆதிக்க காலத்தில் விட்டுச் செல்லப்பட்டது. இந்தப் பிரச்சினையை நாங்கள் உரிய முறையில் தீர்க்க வேண்டியுள்ளது" என்றார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு அண்மையில் கூறும்போது, "எல்லையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதால் அதற்கு இணையாக நாமும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. அருணாசலப்பிரதேசத்தின் சாங்லாங் மாவட் டத்தில் சர்வதேச எல்லையை (மக்மோகன் கோடு) ஒட்டி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது" என்றார்.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ மேலும் கூறும்போது, "சீன – இந்திய எல்லையில் கிழக்குப் பகுதியில் பிரச்சினை உள்ளது. இதில் இறுதித் தீர்வுக்கு வருவதற்கு முன் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என நம்புகிறோம். எல்லையில் அமைதியை பேணும் நடவடிக்கையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இதன் மூலம் இறுத் தீர்வுக்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்படும்" என்றார்.
சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் 5 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சாலை மற்றும் ரயில் பாதை திட்டங்களும் விரிவான அளவில் செய்யப்படுகின்றன. தொலைதூரப் பகுதியான திபெத் மேம்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் நடைபெறுவதாக சீனா கூறுகிறது. என்றாலும் இவற்றின் மூலம் ராணுவத் துருப்புகள் மற்றும் தளவாடங்களை இமயமலைப் பகுதிக்கு சீனா மிக விரைவாக கொண்டுவர முடியும் என்பதால் இந்தியா கவலை அடைந்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்: கொத்தையம் கிராம மக்களுக்கு இ.பி.எஸ். உறுதி
17 Jun 2024ரெட்டியார்சத்திரம்: கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று எடப்பாட
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து
17 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று
-
ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
17 Jun 2024புதுடெல்லி : மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் : இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பறிமாறி உற்சாகம்
17 Jun 2024சென்னை : தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
-
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட
-
நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்
17 Jun 2024வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்ப
-
விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்: 53 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொழிலதிபர் வழக்கு
17 Jun 2024லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
திருவொற்றியூரில் பயங்கரம்: எருமை மாடு முட்டியதால் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
17 Jun 2024திருவொற்றியூர் : திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இழுத்து செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.