முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக | வெண்குஷ்டம் | கிருமி,ரணம்,குஷ்டரோக புண்கள் தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

  1. வெண்குஷ்டம் தீர  ;-- சந்தனத்தை எலுமிச்ஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
  2. வெண்குஷ்டம், சோகை  தீர  ;-- ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து ஒரு கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம்.
  3. குஷ்டம் தீர  ;-- நன்னாரி வேர் பொடியை வெண்ணையில் சாப்பிடவும்.
  4. குஷ்டம் குணமாக ;-- வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம்.
  5. குஷ்டரோகம் குணமாக ;-- சுத்தி இலையை தின்றால் குஷ்டரோகம்,உட்சூடு,கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும்.
  6. குஷ்டரோகம் மட்டுப்பட ;-- கோணிக்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து பசும்பாலுடன் சாப்பிடவும்.
  7. ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக ;-- வேர் சூரணம் நன்னாரியில் செய்து வெண்ணெய்யில் கலந்து காலை,மாலை சாப்பிட்டு வரலாம்.
  8. கிருமி,ரணம்,குஷ்டரோக புண்கள் தீர ;-- புன்னை எண்ணையை பூசி வரவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago