முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-2

காமாலை,கல்லிரல் குறைபாடு நீங்க ;-- பாகற்காய் வற்றலை வறுத்து உண்ணலாம்.

காமாலை தீர ;-- மூக்கிரட்டை வேர்,அருகம்புல்,கீழாநெல்லி மிளகு ஆகியவற்றை போட்டு கஷாயம் செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வரலாம்.

காமாலை,பாண்டு தீர ;-- நன்னாரி வேர் பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலை குணமாக ;-- தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

இரத்தம் தூய்மையாக;-- அருகம்புல் சாறு,கீழாநெல்லியை சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும்,இரத்தம் தூய்மையாகும்.

மஞ்சள் காமாலை;-- வாழைத்தண்டு பொடியில் தேன்கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

மஞ்சள் காமாலை;-- மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டு காரட்,பீட்ருட்,அவரைக்காய்,வாழைத்தண்டு தினமும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.

மஞ்சள் காமாலை குணமாக ;-- வாழைபழ தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிடலாம்.

மஞ்சள் காமாலை தீர ;-- வில்வ இலை பொடி,கரிசலாங்கண்ணி பொடி ஆகியவற்றை கலந்து ஒரு ஸ்பூன் 2 வேளை சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்