எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.22 - சென்னை அ.தி.மு.க.வின் கோட்டை என்று மாநகராட்சி தேர்தல் மீண்டும் உறுதி செய்துள்ளது. சைதை துரைசாமி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சென்னை மாநகராட்சி மேயராகிறார். மொத்தம் உள்ள 200 இடங்களில் 170-க்கும் அதிகமான இடங்களில் அ.தி.மு.க வெற்றிப்பெறும் நிலையில் உள்ளது
சைதை துரைசாமி பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. முதன் முதலாக சென்னை மாநகராடசி மேயர் பதவியை அ.தி.மு.க.பிடித்து சரித்திர சாதனை படைக்க உள்ளது.
சென்னை நகராட்சி மேயராக சைதை துரைசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தவுடனேயே அவரது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் சைதை துரைசாமி நிச்சம் வெற்றி பெறுவார் என்ற பேச்சு தான் அடிபட்டது.
அதைப்போலவே நேற்று ஓட்டு எண்ணிக்கையின்போது அவர் ஒவ்வொரு சுற்றிலும் பெற்று வரும் அதிகவாக்குகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று லயோலா கல்லூரியில் நடைபெற்றது. ஒவ்வொரு சுற்று வாரியாக ஓட்டு எண்ணிக்கை வருமாறு.
முதல் சுற்று சைதை துரைசாமி (அண்ணா.தி.மு.க.) 68,439, மா.சுப்பிரமணியன் (தி.மு.க) 41,383, சைதை ரவி (காங்கிரஸ்) 3,055, வேல்முருகன் (தே.மு.தி.க.) 6,564, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 2,929, மனோகரன் (ம.தி.மு.க.) 2,348, 2-வது சுற்று சைதை துரைசாமி (அண்ணா தி.மு.க.) 73,862, மா.சுப்பிரமணியன் (தி.மு.க) 44,411, சைதை ரவி (காங்கிரஸ்) 3,608, வேல்முருகன் (தே.மு.தி.க.) 7,530, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 3,004, மனோகரன் (ம.தி.மு.க.) 2,771, 3-வது சுற்று சைதை துரைசாமி (அண்ணாதி.மு.க.) 58,346, மா.சுப்பிரமணியன் (தி.மு.க) 34,067, சைதை ரவி (காங்கிரஸ்) 2,473, வேல்முருகன் (தே.மு.தி.க.) 5,306, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 2,475, மனோகரன் (ம.தி.மு.க.) 1803, சைதை துரைசாமி 2 லட்சத்து 647 ஓட்டுக்கள் மூன்று சுற்றுகள் எண்ணி முடித்தபோது சைதை துரைசாமி 2 லட்சத்து 647 ஓட்டுக்களும், மா.சுப்பிரமணியன் 1 லட்சத்து 19 ஆயிரத்து 861 ஓட்டுக்களும், சைதை ரவி 9136 ஓட்டுக்களும், மனோகரன் 6,922 ஓட்டுக்களும் வேல்முருகன் 19,400 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர். 200 இடங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் இரவு 9 மணிவரை வெற்றி பெற்றுள்ள 65 அ.தி.மு.க. வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-
1-வது வார்டு (எண்ணூர்) அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் 9,069, எழில் அரசி அ.தி.மு.க.- 3478 சரிதா தி.மு.க. - 3,397, தவசுந்தரி தே.மு.தி.க. - 889, அகிலா காங்கிரஸ் - 860.
2-வது வார்டு எண்ணூர் - அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் 8,808, சி.செல்வம் அ.தி.மு.க. - 2,745, திரிசங்கு சுயே. - 2,319, சரவணன் தி.மு.க - 1,598, மாதவன் காங் - 133, ரவி தே.மு.தி.க. - 452, கலிவரதன் வி.சி. - 467.
3-வது வார்டு (திருவெற்றியூர்) - தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் - 9,669, தமிழரசன் தி.மு.க. 4,719, முருகேசன் அ.தி.மு.க. - 3,288, சுந்தர் தே.மு.தி.க. - 940, விஜயன் காங் - 92.
4-வது வார்டு திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - சரவணன் அ.தி.மு.க. 3,707, ஜோதிலிங்கம் தி.மு.க. - 1,725, ஜெயராமன் மார்க் கம்யூ. - 145, உஷா ம.தி.மு.க. - 93.
5-வது வார்டு திருவொற்றியூர் - தி.மு.க. வெற்றி - கே.பி.சங்கர் தி.மு.க. - 4,335, ராஜேந்திரன் அ.தி.மு.க. - 3,518, நாகராஜன் மார்க்சிஸ் கம்யூ - 1423, கண்ணன் (காங்) 672, ரமேஷ்பிரபு காங் - 273, சித்ரா பா.ம.க. - 62.
6-வது வார்டு திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - அமுல்ராஜ் அ.தி.மு.க. - 3,981, கணேஷ் தே.மு.தி.க. - 2,788, ராமநாதன் தி.மு.க. - 1,858, கிருஷ்ணன் காங். - 208.
7-வது வார்டு திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - கலையரசன் அ.தி.மு.க. - 3,932, முத்தையா தி.மு.க. - 1,926, கார்த்திகேயன் தே.மு.தி.க. - 1,810, வெங்கடேஷ் ம.தி.மு.க. - 181, தசரதன் காங். - 110.
8-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் 7,961, நாகம்மாள் அ.தி.மு.க. - 3,372, ராஜகுமாரி தி.மு.க. - 2,422, ரமாதேவி தே.மு.தி.க. - 596, கோமளா காங். - 365.
9-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - பதிவான ஓட்டுகள் - 7,967, தனரமேஷ் அ.தி.மு.க. - 4,184, தனயரசு தி.மு.க. - 2,942, ஆண்ட்ரூஸ் இ.இம்யூ - 311, மனோகரன் காங் - 67.
10-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - சூர்யபாபு அ.தி.மு.க - 3701, ஆசைதம்பி தி.மு.க - 3269, உத்தண்டராமன் தே.மு.தி.க. - 789, வர்கீஸ் காங். 313.
11-வது வார்டு - திருவொற்றியூர் - அ.தி.மு.க. வெற்றி - ஜெபராணி அ.தி.மு.க - 3261, சாந்தி தி.மு.க. - 2701,சாவித்திரி சுயேட்சை-537 தாமரைச்செல்வி தே.மு.தி.க - 457, செல்லம்மாள் ம.தி.மு.க. - 310.
15-வது வார்டு (மாதவரம்) பா.ம.க. வெற்றி - வனிதா பா.ம.க. - 1764.
22-வது வார்டு - புழல் - அ.தி.மு.க. வெற்றி - உமாமகேஸ்வரி அ.தி.மு.க. - 2,118, மேனகா தி.மு.க. - 1,871, அஞ்சலி சுயே - 1,558, பிரமிளா பா.ம.க. - 840, உஷாநந்தினி தே.மு.தி.க - 510, மீனாட்சி ம.தி.மு.க. - 486.
23-வது வார்டு - புழல் - தி.மு.க. வெற்றி - அகிலா அந்தோணி தி.மு.க. - 2446, ஹேமலதா தே.மு.தி.க -2150, அனிதா அ.தி.மு.க. - 1535, கோமதி ம.தி.மு.க. - 449.
24-வது வார்டு சூரப்பட்டு - அ.தி.மு.க. வெற்றி - சுப்பிரமணி அ.தி.மு.க - 2,662, ஏழுமலை தி.மு.க - 2263, பிரேம்குமார் பா.ம.க. - 2226, சங்கர் காங் - 1372.
25-வது வார்டு - புழல் கதிர்வேடு - காங்கிரஸ் வெற்றி - வதனபர்னபாஸ் காங் - 2292, அன்புமணி சுயே - 1503, ரேவதி அ.தி.மு.க 0 827, கவிதா தி.மு.க - 535.
26-வது வார்டு மாதவரம் - அ.தி.மு.க வெற்றி - பதிவான ஓட்டுகள் - 8539, வெற்றி வேலாயுதம் அ.தி.மு.க - 3,8356 முனுசாமி தி.மு.க - 3,155, ராஜேந்திரன் பா.ம.க - 713, ரமேஷ்குமார் தே.மு.தி.க - 220.
27-வது வார்டு மாதவரம் - அ.தி.மு.க வெற்றி - கண்ணதாசன் அ.தி.மு.க - 4523, ஞானசேகரன் தி.மு.க - 1902, கமலக்கண்ணன் பா.ம.க -219, கண்ணன் தே.மு.தி.க - 172, சுதர்சனம் விடுதலை சிறுத்தை - 77, ரகு காங். 37.
28-வது வார்டு மாதவரம் பால்பண்ணை - தி.மு.க வெற்றி - பண்ணை சந்திரேசகரன் தி.மு.க - 2070, மனோகரன் அ.தி.மு.க - 1847, சீதாராமன் தே.மு.தி.க - 165, அங்கையன் பா.ஜ.க - 61, தனராஜ் பா.ம.க. 42.
29-வது வார்டு சின்னசேக்காடு தி.மு.க வெற்றி - கரிகாலன் தி.மு.க - 1936, குலோத்துங்கன் தே.மு.தி.க. - 1623, கோபி அ.தி.மு.க - 1514, அண்ணாதுரை மார்க்.கம்யூ - 674, குமார் பா.ம.க. - 115.
30-வது வார்டு மாதவரம் பால்பண்ணை - அ.தி.மு.க .வெற்றி - தட்சிணாமூர்த்தி அ.தி.மு.க - 3,816, நந்தகோபால் தி.மு.க - 2230, மேரி சகாயம் தே.மு.தி.க. - 121, துரைவேல் பா.ம.க - 109.
31-வது வார்டு மூலக்கடை அ.தி.மு.க வெற்றி - ரமணி வீரமணி அ.தி.மு.க - 1685, விமலா தி.மு.க. - 1410, வினாயகி காங் - 917, பூங்குழலி சுயே - 857, சிகாமணி பா.ம.க.-25 தாரகேஸ்வரி வி.சி - 86.
34-வது வார்டு கொடுங்கையூர் - அ.தி.மு.க. வெற்றி - லட்சுமிநாராயணன் அ.தி.மு.க - 4,043, வடிவேல் சுயே - 3,172, துரைசாமி தி.மு.க. - 2907, ரேவதி தே.மு.தி.க - 701.
38-வது வார்டு ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. வெற்றி - சந்தானம் அ.தி.மு.க - 7690, ரவிச்சந்திரன் தி.மு.க. - 4941, முகமதுஜான் தே.மு.தி.க - 1982.
42-வது வார்டு ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. வெற்றி - அஞ்சுலெட்சுமி அ.தி.மு.க. -6,671, பார்வதி தி.மு.க - 3234, சந்திரா தே.மு.தி.க. - 1174, சித்ரா காங் - 256, முத்துலட்சுமி பா.ம.க. - 104, மோகனா பா.ஜனதா - 260.
43-வது வார்டு ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. வெற்றி - கார்த்திகேயன் அ.தி.மு.க. - 7269, அன்பரசு தி.மு.க. - 4566, சிவகுமார் தே.மு.திக - 1195, மகாராஜன் காங் - 732, ஆனந்தபாபு ம.தி.மு.க. - 142, தனசேகர் பா.ஜனதா - 159, குமார் பா.ம.க 87.
49-வது வார்டு ராயபுரம் - அ.தி.மு.க. வெற்றி - இரா.பழனி அ.தி.மு.க. - 7304, கட்பீஸ் பழனி தி.மு.க. -3508, தியாகராஜன் தே.மு.தி.க - 1001, வன்னியராஜன் பா.ஜனதா - 784, சம்பத் இ.கம்யூ - 668, தனசேகரன் காங் - 487, சத்தியா பா.ம.க. - 307, ராமச்சந்திரன் ம.தி.மு.க. - 251.
54-வது வார்டு துறைமுகம் அ.தி.மு.க வெற்றி - பிரதாப்குமார் அ.தி.மு.க. - 6665, ஜெய்சங்கர் தி.மு.க. - 3119, அசோக்குமார் பா.ஜனதா - 2,396, சரவணன் தே.மு.தி.க. - 971, ராமு காங். 519, விஜகுமார் ம.தி.மு.க. - 206.
58-வது வார்டு எழும்பூர் - தி.மு.க. வெற்றி - சவுரிமுத்து தி.மு.க. -3898, ஜெயபால் அ.தி.மு.க. - 3702, அரவிந்த்குமார் பா.ஜனதா - 2497,பாலசுப்பிரமணியம் தே.மு.தி.க.- 1092 பாலராமமூர்த்தி காங். - 298, பாலகிருஷ்ணன் பா.ம.க - 226.
60-வது வார்டு துறமுகம் ம.தி.மு.க. வெற்றி - சீமாபஷீர் ம.தி.மு.க. - 2626, செல்லப்பன் அ.தி.மு.க. - 2367, இப்ராகிம்கனி தி.மு.க - 1752, அமீர்சுல்தான் எஸ்.டி.பி.ஐ - 1250, ரமேஷ்குமார் தே.மு.திக - 1214, துல்கருணை காங். -482, சேதுராமன் வி.சி - 308.
61-வது வார்டு புதுப்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - முகமது இம்தியாஸ் அ.தி.மு.க. - 3721, அப்துல்குமான் தி.மு.க. - 2033, நிஷார் ம.தி.மு.க - 1422, மணிகண்டன் ருக்மாங்கதன் சுயே - 1405, தே.மு.தி.க 800, சாகுல்அமீது காங் - 370.
64-வது வார்டு கொளத்தூர் அ.தி.மு.க. வெற்றி - சுந்தர் அ.தி.மு.க. - 8649, லெனின் தி.மு.க. - 5546, ஆரோக்கியநாதன் பகுஜன் சமாஜ் கட்சி - 1704, செண்பகவள்ளி காங் - 411.
65-வது வார்டு கொளத்தூர் - தி.மு.க. வெற்றி - தேவஜகவர் தி.மு.க - 5613, முருகன் அ.தி.மு.க. - 5180, வசந்தராமன் தே.மு.தி.க - 1511, சந்துரு பா.ம.க. - 510, சந்திரன் காங் - 186.
69-வது வார்டு அயனாவரம் அ.தி.மு.க. வெற்றி - சுப்புலெட்சு அ.தி.மு.க. - 6786, கவியரசி தி.மு.க. - 5863, இந்துமதி பகுஜன்சமாஜ்கட்சி - 1572, ஷோபனா காங்- 784, சாந்தி ம.தி.மு.க. - 262.
70-வது வார்டு திரு.வி.க. நகர் அ.தி.மு.க. வெற்றி - ஜெயஸ்ரீ அ.தி.மு.க. - 5547, ஜலபூசனம் தி.மு.க. - 3350, கல்யாணி காங்- 1609, ஷீலாராணி மார்க்ஸ் கம்யூ - 478.
74-வது வார்டு நம்மாழ்வார்பேட்டை - அ.தி.மு.க வெற்றி - ஹேமமாலினி அ.தி.மு.க. - 8356, வனஜா சண்முகம் தி.மு.க. - 4106, தேவகி மார்க்.கம்யூ - 2510, சுகி காங் - 645.
94-வது வார்டு வில்லிவாக்கம் - அ.தி.மு.க. வெற்றி - வசந்தா அ.தி.மு.க. 9888, ஹெலன்ராணி தி.மு.க. -5957, வள்ளி தே.மு.தி.க. - 2061, கிருஷ்ணவேணி காங். -845.
109-வது வார்டு சூளைமேடு அ.தி.மு.க வெற்றி - ஆறுமுகம் அ.தி.மு.க. - 7245, தங்கமணி தி.மு.க. - 5551.
115-வது வார்டு ராயப்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - விஜயராமகிருஷ்ணன் அ.தி.மு.க. - 4907, செந்தில்குமார் தி.மு.க. - 3686, வாசுதேவன் காங் - 1005, முகமது ரசூல் (மனிதநேய மக்கள் கட்சி) - 728, பாஸ்கரன் தே.மு.தி.க - 653, நந்தகுமார் பா.ம.க. - 161.
116-வது வார்டு ராயப்பேட்டை அ.தி.மு.க வெற்றி - சீனிவாசன் அ.தி.மு.க. - 6173, சசிகுமார் தி.மு.க. - 4434, நாகராஜன் காங் - 1965, சிவநேசன் பா.ஜனதா - 693, கபாலி மார். கம்யூ - 474, ஸ்ரீதர் பா.ம.க 161.
117-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி - ஆறுமுகம் அ.தி.மு.க. - 9350, பொன்னுரங்கம் தி.மு.க. - 4385, கிருஷ்ணகுமார் தே.மு.தி.க - 755, கஜேந்திரன் வி.சி.க. - 435, மங்கையர்க்கரசி காங். 320.
144-வது வார்டு தேனாம்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - பாரத் அ.தி.மு.க - 2146, குமார் பா.ம.க. - 1590, சீதாபதி தி.மு.க. - 1558, சாந்தராஜ் சுயே - 1211, ஜெயகாந்தன் சுயே - 749, ரமேஷ் ம.தி.மு.க. - 515, எல்லப்பன் மார். கம்யூ - 255, ராமதாஸ் காங். 187, வெங்கடேசன் பா.ஜ - 29.
145-வது வார்டு தேனாம்பேட்டை அ.தி.மு.க. வெற்றி - பெஞ்சமின் அ.தி.மு.க -3609, அலன்ராஜ் ம.தி.மு.க. - 2892, ரவி தி.மு.க. -1452, வாசுதேவன் தே.மு.தி.க. - 800, ஆல்பர்ட் காங். - 602, காசிநாதன் பா.ம.க. - 409, செல்வன் பா.ஜனதா - 155.
151-வது வார்டு வளசரவாக்கம் - அ.தி.மு.க. வெற்றி - தங்கம் அ.தி.மு.க. - 1749, ஹேமலதா பா.ம.க. - 1591, விஜயலட்சுமி தே.மு.தி.க. - 1357, சரோஜா தி.மு.க. - 1222, உஷா காங். - 431.
156-வது வார்டு ஆலந்தூர் - அ.தி.மு.க. வெற்றி - கோவிந்தராஜி அ.தி.மு.க. - 2951, திருமாறன் சுயே - 2417, செல்வசீமான் தி.மு.க. - 2,303, அறிவழகன் தே.மு.தி.க. - 610, வரதன் ம.தி.மு.க. - 281, சம்பந்தம் பா.ம.க. - 146, மாரிமுத்து காங் - 98.
160-வது வார்டு ஆலந்தூர் தி.மு.க வெற்றி - குணாளன் தி.மு.க. - 2222, செல்வராஜ் அ.தி.மு.க. - 1987, கலைவாணன் தே.மு.தி.க - 1611, மோகனகிருஷ்ணன் காங். -802, பிரகாஷ் பா.ம.க. - 53.
161-வது வார்டு ஆலந்தூர் அ.தி.மு.க. வெற்றி - வேம்பரசன் அ.தி.மு.க. - 2983, துரைவேலு தி.மு.க. - 2728, பாஸ்கர் காங். - 419, டில்லிபாபு பா.ஜ. - 206, துரை பா.ம.க. - 45.
162-வது வார்டு ஆலந்தூர் தி.மு.க. வெற்றி - முத்து தி.மு.க. - 3042, ராமதாஸ் அ.தி.மு.க - 2921, செல்வஜோதிலிங்கம் தே.மு.தி.க. - 483, சிவக்குமார் காங். - 344, சம்பத் பா.ம.க. - 46.
171-வது வார்டு சைதாப்பேட்டை - அ.தி.மு.க. வெற்றி - ஏ.பழனி அ.தி.மு.க. - 8553, குணசேகரன் தி.மு.க. - 5290, ஜேக்கப் வி.சி - 2,023.
184-வது வார்டு பெருங்குடி - அ.தி.மு.க. வெற்றி - அமுதா வெங்கடேஷ் அ.தி.மு.க. - 5706, தேவராஜ் தி.மு.க. - 3,157.
194-வது வார்டு துரைப்பாக்கம் - அ.தி.மு.க. வெற்றி - மேட்டுக்குப்பம் பாஸ்கரன் அ.தி.மு.க. - 1652, ஏகாம்பரம் தி.மு.க. - 1547, ஸ்ரீதர் சுயே - 1493.
79-வது வார்டு அம்பத்தூர் அ.தி.மு.க. வெற்றி - விஜயகாந்தன் அ.தி.மு.க. - 4126, வீரராகவன் தி.மு.க. - 3229, மதி சுயே - 2,724, நாகராணி காங் - 2316, ஓரகடம் மதன் புரட்சி பாரதம் - 1900.
80-வது வார்டு அம்பத்தூர் அ.தி.மு.க. வெற்றி - சீனிவான் அ.தி.மு.க. - 3687.
87-வது வார்டு அம்பத்தூர் - அ.தி.மு.க. வெற்றி - கேபிள் ஆறுமுகம் அ.தி.மு.க. - 4518.
88-வது வார்டு அம்பத்தூர் அ.தி.மு.க. வெற்றி - குகன் அ.தி.மு.க. - 5382.
74-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - ஹேமாமாலினி அ.தி.மு.க - 8316, தி.மு.க - வனஜாசண்முகம் - 4106, சி.பி.எம் தேவகி - 2510, 109-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - ஆறுமுகம் அ.தி.மு.க - 7215, தி.மு.க - தங்கமணி - 5551, ம.தி.மு.க - குமார் - 1061, தே.மு.தி.க - சிவசங்கரன் - 877, 110-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - கே. சந்திரசேகரன் அ.தி.மு.க - 3937, தி.மு.க - டி.ரங்கநாதன் - 2684, ம.தி.மு.க அம்பிகாபதி - 2398, சி.பி.எம் - முருகேசன் - 1232, 111-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - ப.கற்பகம் அ.தி.மு.க - 5575, தி.மு.க - பிளாரன்சு - 3212, காங்கிரஸ் - ராஜேஸ்வரி - 905, தே.மு.தி.க - சத்யா - 659, 112-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - சக்தி அ.தி.மு.க - 6361, தி.மு.க - அகஸ்ட்டின் பாபுராம - 4665, தே.மு.தி.க - சுப்பரபலா - 1274, சுயேட்சை - இளவரன் - 697, 113-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - சாந்திபாஸ்கர் அ.தி.மு.க - 5069, தி.மு.க - ஷியாமளா - 3628, தே.மு.தி.க - சாருமதி - 694, காங்கிரஸ் - பிரேமா - 326, 114-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - முகமதுஅலிஜின் அ.தி.மு.க - 8275, தி.மு.க - மதிவாளன் - 3448, பி.ஜி.பி - லட்சுயரே - 734, 77-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - பி.குமாரி அ.தி.மு.க - 6523, தி.மு.க - இளவழகி - 4595, சி.பி.எம் - மலர் - 754, 78-வது வார்டு அ.தி.மு.க வெற்றி - மகிழன்பாழன் அ.தி.மு.க - 4247, தி.மு.க - ஏகப்பண் - 3278, தே.மு.தி.க - பாண்டியன் - 1303. 121 வார்டு மயிலை அ.தி.மு.க. வெற்றி- நூர்ஜஹான் அ.தி.மு.க. 4558, வேல்விழி தி.மு.க.- 2224, 182 வது வார்டு உஷாகுமார் அ.தி.மு.க. வெற்றி, விசாலாட்சி தி.மு.க.தோல்வி, 181 வது வார்டு-சிவகாமி அ.தி.மு.க. வெற்றி, 126 வது வார்டு விஜயலட்சுமி அ.தி.மு.க. வெற்றி 5123, வேல்விழி 2224 தி.மு.க. தோல்வி, 124 வது வார்டு சந்திரிகா அ.தி.மு.க. வெற்றி 8273, லட்சுமி தி.மு.க.-4408, தே.மு.தி.க. 1072, ராணி கிருஷ்ணன் 1425, 123 வது வார்டு ஜான்சிராணி 6987 அ.தி.மு.க. வெற்றி, தி.மு.க. ராணி 3489, தே.மு.தி.க. லதா 1813, 176 வது வார்டு வள்ளியம்மாள் 3687 அ.தி.மு.க. வெற்றி, தி.மு.க. பியூலா 2515, 177 வது வார்டு சரவணன் 11,537 அ.தி.மு.க. வெற்றி, தம்பிதுரை 5997, 178 வது வார்டு எம்.ஏ.மூர்த்தி 4816 அ.தி.மு.க. வெற்றி, துரை தி.மு.க. 1946, 125 வது வார்டு பொம்மி அ.தி.மு.க. வெற்றி, பிளோமினா தி.மு.க. தோல்வி, 179 வது வார்டு முருகன் 4199 அ.தி.மு.க. வெற்றி, மதிவாணன் 3285 தி.மு.க. , 122 வது வார்டு உஷா 5898 அ.தி.மு.க. வெற்றி, தீபாதேவி தி.மு.க. 3780, 121 நூர்ஜஹான் அ.தி.மு.க. 4558 அ.தி.மு.க. வெற்றி, விஜயலட்சுமி தி.மு.க.3525, 180 வது வார்டு பார்வதி அ.தி.மு.க. வெற்றி,
சென்னை மாநகராட்சி தேர்தல் நேற்று இரவு 9 -மணி நிலவரம்
சைதை துரைசாமி (அ.தி.மு.க.) 7,40,878
மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) 4,37,928
வேல்முருகன் (தே.மு.தி.க.) 80,143
மூர்த்தி (பா.ம.க.) 34,880.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை
29 Aug 2025பேட்டை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் சேவை - சந்திரபாபு நாயுடு
29 Aug 2025அமராவதி : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சிமாநாட்டில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
-
கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? - சச்சின் பதில்
29 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன?
-
வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்
29 Aug 2025சென்னை : வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து
29 Aug 2025அலாஸ்கா : அமெரிக்காவின் அலாஸ்கா விமானப்படை தளத்தில் எப்-35 ரக போர் விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
29 Aug 2025தருமபுரி : கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
அமெரிக்க பெண்ணை கோவை இளைஞர் கரம்பிடித்தார்
29 Aug 2025கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் நவ இந்தியா பகுதியைச் சோந்த மோகன் - பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30 வயது).
-
ஆசிய கோப்பை: இந்திய அணி துபாய்க்கு செல்வது எப்போது?
29 Aug 2025மும்பை : நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறு
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பியூஸ் கோயல் விளக்கம்
29 Aug 2025புதுடெல்லி : உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.
-
கனமழை காரணமாக மகாராஷ்டிரவில் பள்ளிகளுக்கு விடுமுறை
29 Aug 2025மகாராஷ்டிரா : மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தசரா திருவிழா கொடியேற்றி முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்
29 Aug 2025குலசேகரன்பட்டினம் : தசரா திருவிழா கொடியேற்றி முகூர்த்தத்தில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல் உள்ளனர்.
-
வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்
29 Aug 2025அந்தியூர் : வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பா.ஜ.க. கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா? - நயினார் பதில்
29 Aug 2025நெல்லை : நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
-
பீகாரில் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்
29 Aug 2025பாட்னா : பீகாரில் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே கடும் மோதலில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக்கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்
29 Aug 2025திருவள்ளூர் : தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக் கோரி காங்கிரஸ் நிர்வாகி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
-
மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுப்பு
29 Aug 2025வாஷிங்டன் : மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
-
பி.சி.சி.ஐ. இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு
29 Aug 2025டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற
-
ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்
29 Aug 2025ஜம்மு : ஜம்முவில் ரயில் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
-
கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவது தவறில்லை - சுப்ரீம் கோர்ட்
29 Aug 2025டெல்லி : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
-
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி
29 Aug 2025பாரிஸ் : 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 3-வது சுற்றுக்கு தகுதி
29 Aug 2025நியூயார்க் : கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
-
டயமண்ட் லீக் இறுதிச்சுற்று: நீரஜ் சோப்ரா 2-வது இடம்
29 Aug 2025சூரிச் : டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று நடைபெற்றது.
-
திருத்தணி அருகே சீமான் மரங்களோடு பேசுகிறார்
29 Aug 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை பற்றி எப்போதுமே அக்கறையோடு பேசி வருபவர் ஆவார்.
-
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் - மத்திய அரசு தகவல்
29 Aug 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் 50 சதவீத வரியை சந்தித்து வருகின்றன.
-
அஜித்குமார் - நிகிதா வழக்கு விவகாரம்: சி.பி.ஐ. புதிதாக வழக்குப்பதிவு
29 Aug 2025சிவகங்கை : திருப்புவனம் காவலர் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு.