எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச.5 - ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிரியா அதிபர் பஸார் அல் அஸாத்துக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, திரும்பத் திரும்ப அவர் இதை வற்புறுத்திப் பேசினார். பிராகுவேயில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதை வலியுறுத்தியதாக, ஸின்குவா செய்திகள் தெரிவித்தன.
அல் அசாத்தும், அவரது ஆணையை கடைபிடிப்பவர்களுக்கும்
தெளிவாக நான் தெரிவித்துக்கொள்கிறேன். உலகம் அவர்களை மிகத் தெளிவாக கவனித்து வருகிறது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு நீங்களே பொறுப்பு என்றும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஒபாமா
தெரிவிக்கவில்லை.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இடம்பெயர்வதை புலனாய்வு மூலம் அமெரிக்கா அறிந்துகொண்டுள்ளது. பிராகுவேயிடம் இதை கிளிண்டன் தெளிவாக தெரிவித்துள்ளார். இது சிவப்பு கோடு என்று அழைக்கப்டுகிறது.அமெரிக்க மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்ட அவர் இதுபற்றி விரிவாக நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார். ரதாயன ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ஆகஸ்ட் மாதத்தில் ஒபாமா கெடு விதித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


