முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2013-2014-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.1 - பாராளுமன்ற லோக்சபையில் நேற்று 2013-2014-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரிச்சலுகைகள் இல்லை. மாறாக வரிவிதிப்புகள்தான் அதிகமாக உள்ளது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

1. ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள்.

2. சிகரெட்டுக்கு 18 சதவீதம் உற்பத்தி வரி உயர்வு.

3. செல்போன்கள் வரி உயர்வு.

4. குளிர்சாதன ஓட்டல்களுக்கு சேவை வரி விதிப்பு.

5. வெள்ளி உற்பத்திக்கு வரி.

6. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும்

    இல்லை.

7. செட்டாப் பாக்ஸ்களுக்கு வரி உயர்வு.

8. ஆடம்பர வாகன இறக்குமதி வரி உயர்வு.

9. இறக்குமதி செய்யப்படும் மோட்டார் பைக்களுக்கு வரி.

10. சேவைவரி ஏய்ப்பாளர்களுக்கு ஒரு முறை மன்னிப்பு திட்டம்.

12.அக்டோபர்களுக்குள் பெண்களுக்கென தனி வங்கிகள்.

    இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

14. 294 நகரங்களில் எப்.எம். வசதி.

15. ரூ. ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 

     சதவீத கூடுதல் வரி.

16.ரூ.50 லட்சத்திற்கு மேலான அசையா சொத்து விற்பனையில் ஒரு சதவீத வரி பிடித்தம். 

17. இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கு சுங்கவரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்வு.

18. திரைப்படத்துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு. 

19.6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நிதி ஒதுக்கீடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago