முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோதிடர் முடிவுப்படி குடியிருக்கும் வீட்டை மாற்றம் மம்தா

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, அக்.9 - ஜோதிடர் முடிவுப்படி தான் குடியிருக்கும் வீட்டை மாற்ற மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள  காலிகாட் இல்லத்தில் மம்கா பஏ"னர்ஜி  வதித்து  வருகிறார். இவரது சகோதரர் குடும்பமும்  இதில் வசித்து வருகிறது.

ஹீக்ளி நதியின் கிழக்கு கரை பக்கத்தில் இந்த வீடு உள்ளது. ஜாதகப்படி இந்த நதியின் மேற்கு கரைப் பகுதியில் அவர் வசிக்க வேண்டும் என்று ஜோதிடர் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் அவரது அலுவலகம் ஹூக்ளி நதியின் மேற்கே அமைந்துள்ள ஹவுராவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனது வீட்டையும் மாற்ற அவர் முடிவு செய்துள்ளார்.

அலிபூரில் அவருக்காக பெரிய வீடு பார்க்கப்பட்டது. அந்த வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்