முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2016 ஒலிம்பிக்: 74 கிலோ பிரிவில் சுஷில் குமார் பங்கேற்பு

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 3 - பிரேசிலில் நடைபெற இருக்கும் 2016_ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க இருக்கிறார். 

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவர் சுஷில் குமார். மல்யுத்த வீரரான அவர் பெய்ஜிங் (2008) ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 

அடுத்ததாக 2012 ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 66 கிலோ பிரீ ஸ்டைல் பிரிவில் அவர் இந்த பதக்கங்களை வென்றார். 

2016 _ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்த உடல் எடைப் பிரிவு நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுஷில் குமார் அந்த ஒலிம்பிக்கில் 74 கிலோ பிரிவில் பங்கேற்கிறார். 

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத் 65 கிலோ பிரிவில் கலந்து கொள்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago