முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சலக வாடிக்கையாளர்கள் குறை தீர் கூட்டம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      நீலகிரி

 

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.12.2016 அன்று முடிவடையும் காலாண்டிற்கான வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் வரும் ஜனவரி 11_ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக உதவி இயக்குநர், மேற்குமண்டலம், கோவை 641 002 என்ற முகவரிக்கு உறைமேல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் சம்பந்தமாக என்று குறிப்பிட்டு வரும் 6_ந் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இத்தகவலை கோவை மேற்குமண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago