முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னிவாக்கத்தில் அம்மா திட்ட முகாம்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னிவாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத் தலைவர் வரதராஜீலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ்.ரத்தினம், காஞ்சி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜாபாத் வாட்டாட்சியர் கீதாலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 74 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 45 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 29 மனுக்கள் நிலுவை உள்ளது, நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தென்னேரி வரதராஜீலு, அக்ரிநாகராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago