சேலம் மாநகர் மாவட்டம்,மற்றும் மாணவரணிசார்பில் வீரவணக்கநாள் பொது கூட்டம்

சேலம்:உயிர் நீத்த மொழி போர் தியாகிகளுக்கு சேலத்தில்அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது: இதில் தலைமை கழக பேச்சாளர்கள்பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்1937-முதல் 1965-ம் ஆண்டு வரை தமிழுக்கும், தமிழை வளர்ப்பதற்காகவும்மொழிக்காக பாடுபட்டு உயிரை தியாகம் செய்த ஆன்றோர்களுக்கு அஇஅதிமுக .சார்பில் மரியாதை செய்து வருகின்றது.. இதன்படி அதிமுக பொதுசெயலாளர் சின்னம்மா ஆணைக்கிணங்க மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள்பொதுகூட்டம் சேலம் பட்ட கோவில்அருகில் நடைபெற்றது.. தமிழைவளர்ப்பதற்கு பாடுபட்டு உயிர் நீத்த ஆன்றோர்களுக்கு இரண்டு நிமிடம்மெளனம் அனுசரிக்கப்பட்டது.. இதனை தொடர்ந்து நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுகூட்டத்தில் அ இ அ தி மு கதலைமை கழக பேச்சாளர்கள் ஆரணி ராஜேந்திரன்,அண்ணா நகர் சீனிவாசன், திருச்சி அரிகிருஷ்ணன், மற்றும் கழக விவசாய பிரிவுதலைவர் கோவிந்தராஜன், இலக்கிய அணி இணை செயலாளர் துரையரசன், ஆகியோர்பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள. கூட்டத்தில் சேலம்மாநகர்மாவட்ட கழகசெயலnளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ நாடாளுமன்ற உறுப்பினர்பன்னீர்செல்வம்தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சக்திவேல்முன்னாள் மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன்,முன்னாள்சட்டமன்றஉறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ்,எஸ்இ.வெங்கடாஜலம்,ஆர்.ஆர்.சேகரன்அம்மா பேரவை செயலாளர் சரவணமணி, முன்னாள் கவுன்சிலர் புல்லட் ராஜேந்திரன்,நெத்திமேடு முத்துவழக்கறிஞர் பிரிவு அய்யப்பமணி ஜமுனா ராணி,அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சரவணன்மற்றும் கட்சிநிர்வாகிகள் தொண்டர்கள்பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.