எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தேசிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய அரசு வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான காஞ்சி ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கி பெயர் பலகையினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நீராளன் அனைவரையும் வரவேற்றார். விஷ்னுபிராசாத் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், சடையாண்டி, சங்கரலிங்கம், பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகி வீரபத்தரன் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


