கோவில்பட்டியில் யோகா போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
yo

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஹைலேன்டு இண்டர்நேஷனல் பள்ளியில் சவுத்இந்தியன் ஸ்போர்ட்ஸ் ரூ கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் இலவச யோகா மற்றும் செஸ் போட்டி நடைபெற்றது,இதற்கு டிரஸ்ட் செயலாளர் தங்கமாரியப்பன் தலைமை தாங்கினார்,பொருளாளர் யுவராஜன் முன்னிலை வகித்தார்,துணைத் தலைவர் தேவா வரவேற்புரை ஆற்றினார்,சவுத்இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் முருகன் போட்டியை துவக்கி வைத்தார்.இப்போட்டியில் 350க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தமிழ் கேட்ரிங் ஆப் நர்சிங் காலேஜ் தாளாளர் மணிகண்டன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.நடண பயிற்சியாளர் ஷியாம் நன்றியுரை ஆற்றினார்

இதை ஷேர் செய்திடுங்கள்: