முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் முதல்வரின் இலவச மருத்துவ முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வியாழக்கிழமை முதல்வரின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அம்மா சிறப்பு மருத்துவ முகாமில் சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இருந்து 10பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் பொது மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, ரத்த அழுத்தம், இ.சி.ஜி, ரத்த பரிசோதனை போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டது, தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சென்னையில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago