முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் தன்னார்வ ரத்த கொடையாளர் இணையதள பதிவேற்ற நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      விழுப்புரம்

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னார்வ இரத்த கொடையாளர் இணையதள பதிவேற்றும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை  தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் அறிவுறுத்தல் படி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அலகு ஒன்று திருவள்ளுவர் கல்லூரியுடன் இணைந்து  இந்நிகழ்ச்சியை நடத்தினர்.மாவட்ட திட்ட மேலாளர் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு முகமது பாருக் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் சேரமான்  தலைமை தாங்கினார். முதல்வர் கதிர்வேல்  முன்னிலை வகித்தார் மேலும் குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவர் இந்துமதி  எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை கல்லூரி மாணவர் மாணவிகளுக்கு எடுத்து கூறினார். எய்ட்ஸ் தடுப்பு மருத்துவ பணியாளர்கள் 1000-க்கும் மேற்பட்ட இரத்த குருதிகளை கண்டறியப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். மேலும் இதில் கல்லூரி நிர்வாக குழு தலைவர் ஆர்.சட்டனாதன்,பொருளாளர் டி.ராமலிங்கம், மற்றும் துணை முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழா ஏற்ப்பாடுகளை பாலசுப்பிரமணியம், வெங்கடேசன்,ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago