எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, சிறு வயதில் தாயை இழந்த தன்னை, பாரதிய ஜனதா கட்சி தான் தாயாக இருந்து இந்த அளவு வளர்த்திருக்கிறது என வெங்கய்யா நாயுடு உருக்கமாக பேசினார்.
பா.ஜ.கவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கய்யா நாயுடு நேற்று டெல்லியில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கௌரவமாக ...
பா.ஜ.கவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கய்யா நாயுடு, தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு பா.ஜ.கவும், மக்களும்தான் காரணம் என கண்ணீர் மல்க கூறினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்துள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கௌரவமாகக் கருதுகிறேன். நாடாளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


