Idhayam Matrimony

செல்போன் எண் - ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 30 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தல்
செல்போன் எண்ணுடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவுறுத்தியது. அதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் போன் அழைப்புகள் செய்து இது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்காள அரசும் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இது குறித்து 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது தொடர்பாக தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து