எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் இருந்து ஓரிகன் மாகாணம் போர்ட்லேண்டுக்கு ஆம்ட்ராக் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. அதில் 78 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
அந்த ரயில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை 3.40 மணியளவில் வாஷிங்டன் மாகாணத்தில் டோகோமா- ஒலிம்பியா இடையே சென்ற போது மேம்பாலத்தில் திடீரென தடம்புரண்டு கவிழ்ந்தது. இதனால் பல ரயில் பெட்டிகள் மேம்பாலத்தில் இருந்து ரோட்டில் சென்ற கார்கள் மீது விழுந்தன. அதில் ஏராளமான கார்கள் நொறுங்கின.
இந்த விபத்தில் ரயில் மற்றும் கார்களில் பயணம் செய்த 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டது. விபத்தில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


