முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யத்தில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யத்தில் அதிமுக நிறுவனத் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆரின் 30-வது ஆண்டு நினைவு தினத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.  

மலர்து◌ாவி மரியாதை

வேதாரண்யம் மேலவீதி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆரின் 30-வது ஆண்டு நினைவு தினத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கிரிதரன், நகரச் செயலாளர் எழிலரசு, ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் தொகுதி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் பழனிவேல், தலைமைக் கழக பேச்சாளர் வேதசிவசண்முகம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் நமசிவாயம் முன்னாள் நகரச் செயலாளர் ஜெகன்நாதன் மற்றும் நகர வார்டு கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் எம்.ஜி.ஆரின் 30-வது ஆண்டு நினைவு தினத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் பெண்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து