முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலைகோல் பந்து போட்டியில் தொன்போஸ்கோ கல்லூரியின் சாதனை

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      தர்மபுரி
Image Unavailable

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையேயான வலைக்கோல்பந்து போட்டி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்துகொண்டன. இதில், திருவள்ளுவர் கலைக் கல்லூரியும் தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சாதனை

இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தொன்போஸ்கோ அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்து சாதனை புரிந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இல்;லத்தந்தை மற்றும் முதல்வருமாகிய அருட்திரு. முனைவர் சி.எம். வர்கீஸ், துணை இல்லத்தந்தையும் கல்வியியல் கல்லூரியின் முதல்வருமாகிய அருட்திரு. மரியலூயிஸ், துணை முதல்வர் அருட்திரு. இராபர்ட் ரமேஷ் பாபு, பொருளாளர் அருட்திரு. பாரதி பெர்னாட்ஷா, உடற்கல்வி இயக்குநர் திரு. சேவியர்டென்னீஸ் ஆகியோர் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து