முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      கடலூர்
Image Unavailable

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் “தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்” மார்ச்  2  முதல்  4   ம் தேதி வரை மூன்று நாள் நடைபெற்றது.  

விழிப்புணர்வு முகாம்

02.03.18    அன்று நடைபெற்ற துவக்க விழாவில் ஒருங்கிணைப்பாளர் மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார் துணை ஒருங்கிணைப்பாளர் இரா. அருண்குமார் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் நடக்கப்போவதைப் பற்றி சுருக்கமாக பேசினார், கணினி அறிவியல் மற்றும்  பொறியியல்  துறைத்தலைவர்   ப. அருணா வாழ்த்துரையாற்றினார், பொறியியல் புல முதல்வர்            செ. அந்தோணி ஜெயசேகர் தலைமை வகித்து தொடக்கவுரையாற்றினார், வையாபுரி மற்றும் வி. ஆர் எண்டர்பிரைஸஸ் மேலாண் இயக்குனர் Ln. இரா. தீபக் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார், துணை ஒருங்கிணைப்பாளர்  செ. மோகன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து சிறப்பு வகுப்புகளும் நடைபெற்றன. 3 ம் தேதி மதியம்  NEYCER  தொழிற்சாலைக்கு சென்று நேரில் களஆய்வு செய்தனர்.  81  இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.    04.03.18    அன்று நடைபெற்ற நிறைவு விழாவில்  துணை ஒருங்கிணைப்பாளர் செ. மோகன் வரவேற்றுப் பேசினார் துணை ஒருங்கிணைப்பாளர் இரா. அருண்குமார் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் நடந்ததைப் பற்றி சுருக்கமாக பேசினார் பேராசிரியர் செ. பழனிவேல் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார், கடல்சார் அறிவியல் புல கடல்சார் உயிரினத் துறை இணைப்பேராசிரியர் ப. அனந்தராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  நிறைவுரையாற்றினார் ஒருங்கிணைப்பாளர்  மு. பாலசுப்பிரமணியன்  நன்றி  நல்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து