Idhayam Matrimony

மாற்று வர்த்தகத்தில் இறங்கும் மாருதி சுஸுகி

திங்கட்கிழமை, 14 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வாகனங்களில் பயன்படுத்தும் உயவு எண்ணெய் எனப்படும் லூப்ரிகன்ட் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. கார்களில் பயன்படுத்துவதற்கு உகந்த லூப்ரிகன்ட்டை எக்ஸ்டார் என்ற பெயரில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே காலம் காலமாக உயவு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது மாருதி சுஸுகி. லூப்ரிகன்ட் தயாரிப்பில் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனத் தயாரிப்பான செர்வோ லூப்ரிகன்ட் முன்னணியில் உள்ளது. இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான எல்எம்எல், டிவிஎஸ், கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹூண்டாய், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கு செர்வோ-வை பரிந்துரை செய்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து