முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

நேர் செட்டில்...

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.  அமெரிக்க ஓபன் மகளிர் காலிறுதி சுற்று  புதன்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

9-வது முறை...

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 9-ஆவது முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதி சுற்றில் லாத்வியா நாட்டு வீராங்கனை அனாஸ்தாஸ்திஜா செவாஸ்தோவாவை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து