எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா போட்டியில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவின் மகள் பிரியங்கா கடந்த ஜனவரி மாதம் உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், கிழக்கு உ.பி. தேர்தல் பொறுப்பாளராகவும் அக்கட்சித் தலைவர் ராகுலால் நியமிக்கப்பட்டார். இவரது அரசியல் பிரவேசம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா போட்டியிடப் போவதில்லை எனவும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடமாட்டார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல், (அமேதி) சோனியா ( ரேபரேலி ) ஆகிய இருவரும் போட்டியிட இருப்பதால் பிரியங்கா போட்டியிடுவது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


