முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராக்சிட் ஒப்பந்தம்: அடுத்த மாதம் மீண்டும் வாக்கெடுப்பு

புதன்கிழமை, 15 மே 2019      உலகம்
Image Unavailable

லண்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிராக்சிட் ஒப்பந்தம் மீது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த மார்ச் மாதமே வெளியேற இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால், இங்கிலாந்து பிரதமரின் பிராக்சிட் செயல்திட்ட வரைவுக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பிராக்சிட் செயல்திட்டம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், ஒப்பந்தங்கள் எதுவுமின்றி, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மே-வின் கோரிக்கையை ஏற்று, வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பிராக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியலிருந்து, இங்கிலாந்து வெளியேறும் பிராக்சிட் முடிவின் மீது, இங்கிலாந்தை ஆளும் பழமைவாத கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருப்பதால், நடைபெற இருக்கும் வாக்கெடுப்பின்போது, மீண்டும் தோல்வியடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து