எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் : அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் மீது 177 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் டாக்டர் ஆக பணிபுரிந்தவர் ரிச்சர்ட் ஸ்டாரஸ். இவர் கடந்த 1978 முதல் 1998-ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2005-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தற்போது இவர் மீது மாணவர்கள் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். இவர் பணியில் இருந்த 20 ஆண்டுகளில் பல மாணவர்களிடம் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 440 முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக ஊழியர்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை 177 முன்னாள் மாணவர்கள் இவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. 12 மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


