எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நடிகர் ராதாரவி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் நடிகர் ராதாரவி இணைந்தார். ராதாரவி, அ.தி.மு.க.வில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார். நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் தி.மு.க.வில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிக்காக இல்லை
அ.தி.மு.க.வில் இணைந்த பின் நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் பதவி தருவதாக சொல்லி இருக்கிறார்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலளித்த நடிகர் ராதாரவி, இல்லை. நான் எந்த காலத்திலும் பதவியை எதிர்பார்த்தது இல்லை. கேட்கும் திட்டமும் இல்லை.
நடிகர் சங்கம் விஷயமாக இப்போது சேலத்துக்கு சென்று கொண்டு இருக்கிறேன். வந்ததும் சில முக்கிய அறிவிப்புகள் தருகிறேன். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பிசியாக இருப்பதால் சரியாக பேச முடியவில்லை. சேலத்தில் இருந்து வந்த பிறகு மீண்டும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


