Idhayam Matrimony

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனருக்கு முதலிடம்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பில்கேட்ஸ், தனது இடத்தில் இருந்து இறங்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் பில்கேட்ஸ். அப்படி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட பில்கேட்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளினார். இப்போது பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் எல்.வி.எச்.எம். எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்த ஆண்டுதான் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. புளூபெர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி, முதலிடத்தை ஜெப் பெசோஸ் (125 பில்லியன் டாலர்), 2-வது இடத்தை பெர்னார்ட் அர்னால்ட்(108 பில்லியன் டாலர்), 3-வது இடத்தை பில்கேட்ஸ்(107 பில்லியன் டாலர்) ஆகியோர் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து