எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சவுதி : இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு விசிட் விசாவில் செல்வோர் நுழைவுக் கட்டணமாக ஆயிரத்து 874 ரூபாயும், 375 ரூபாய் சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.
அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு மற்றும் ஒருமுறை காலநீட்டிப்பு செய்வதற்கான புதுப்பிப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 687 ரூபாயும், சேவைக் கட்டணமாக 375 ரூபாயும் செலுத்த வேண்டும். விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு எமிரேட்டின் உடனடி விசிட் விசா பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


