Idhayam Matrimony

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.

இது குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், துலா மற்றும் யூரிய் தோல்கோருகி என்ற இரு நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளான புலாவா மற்றும் சினேவா ஆகியவை நேற்று பரிசோதனை செய்யப்பட்டன என தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணைகள் ஆர்க்டிக் பெருங்கடல் துருவ பகுதியில் பேரண்ட்ஸ் கடலில் இருந்து இலக்கை நோக்கி ஏவப்பட்டன. அவை ஆர்கான்கெல்ஸ்க் பகுதி மற்றும் காம்சட்கா ஆகிய இலக்கு பகுதிகளை வெற்றிகரமுடன் அடைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து