எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் நேற்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,944-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த 4-ம் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை சற்று குறைந்தது. தொடர்ந்து சரிந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்ததால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர். அதன்பிறகு தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. கடந்த புதன்கிழமை ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய நிலையில் மறுநாள் கணிசமாக குறைந்தது. எனினும் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. ஒரு கிராம் ரூ. 3,599-க்கும், ஒரு பவுன் ரூ.28,792 க்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் கிராமுக்கு ரூ. 19 உயர்ந்து ரூ. 3,618 ஆகவும், ஒரு பவுன் ரூ.152 உயர்ந்து ரூ. 28,944-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.48.80-க்கும், ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


