Idhayam Matrimony

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் என அழைப்பு விடுத்து உள்ளார். கூட்டத்தில் மராட்டிய மாநில நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் 11-வது மாநாடு பிரேசிலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று பிற்பகல் பிரேசில் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் என அழைப்பு விடுத்து உள்ளார். பிரதமர் பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து