பகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      விளையாட்டு
india players practice 2019 11 18

இந்தூர் : இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முதன் முறையாக பகல் - இரவாக இந்த டெஸ்ட் நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் நேற்று இந்தூரில் மின்னொளியில் பயிற்சி பெற்றனர். முதல் டெஸ்ட் போட்டி 3 நாளிலேயே முடிந்து விட்டதால் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்றனர். கேப்டன் விராட் கோலி, ரோகித்சர்மா மற்றும் வேகப்பந்து வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து