Idhayam Matrimony

நாட்டிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

இந்தியாவிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள் 1,73,384 உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக  தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.  தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட டாக்டர்களின் எண்ணிக்கை 1,35,456 ஆகும். மூன்றாவது இடத்தை கர்நாடகா மாநிலமும் (டாக்டர்களின் எண்ணிக்கை1,22,875), நான்காவது இடத்தை குஜராத் மாநிலமும் (டாக்டர்களின் எண்ணிக்கை 66,944),  ஐந்தாவது இடத்தை ராஜஸ்தான் மாநிலமும் (டாக்டர்களின் எண்ணிக்கை 43,388) பிடித்துள்ளன. நாட்டிலேயே குறைவான டாக்டர்களை கொண்ட மாநிலமாக மிசோரம் இடம் பெற்றுள்ளது. மிசோரமில் வெறும் 74 டாக்டர்களே உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து