எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூபாய் 24 குறைந்துள்ளது.
தங்கம் பயன்பாட்டில் உலகளவில் முன்னிலையில் இருக்கும் இந்தியா ஆபரணங்கள் தயாரிப்புக்காகவே அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இறக்குமதிக்கு அதிகம் செலவிட நேரும்போது அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் தங்கம் விலை உயர்த்தப்படுகிறது. 2020 தொடங்கிய முதல் நாளன்று தங்கம் விலை உயர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று தங்கம் விலை சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று (ஜனவரி 2) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 3,732 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, நேற்று முன்தினம் 29,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,856 ரூபாயாகக் குறைந்திருந்தது. 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று அதன் விலை 3,919 ஆக இருந்தது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 31,376 ரூபாயிலிருந்து நேற்று 31,352 ரூபாயாகக் குறைந்திருந்தது. தூய தங்கத்தின் விலையும் நேற்று 24 ரூபாய் குறைந்திருந்தது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 50.30 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 50,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


