எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
70 நாட்களுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணிகள்வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போடப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளன. இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கிய நிலையான இயக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) ஐத் தொடர்ந்து தேசிய அணிகள் வெளிப்புறப் பயிற்சியைத் தொடங்கியதாக ஹாக்கி இந்தியா (எச்.ஐ.) தெரிவித்துள்ளது.
மூத்த ஆண்கள் மற்றும் மூத்த பெண்கள் குழுவினருக்கான விளையாட்டு நடவடிக்கைகள் 2020 ஜூன் 1 திங்கள் அன்று இந்திய விளையாட்டு ஆணையம், பெங்களூரு வளாகத்தில் தொடங்கப்பட்டன என இந்திய ஹாக்கி அமைப்பு ஒரு அறிக்கையில் கூறி உள்ளது. சாய் பெங்களூர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் எஸ்.ஓ.பி.க்கு ஏற்ப அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


